நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி அதிகரிப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற... Read more »

52ஆவது இராணுவ படையணியின் வெற்றிக் கிண்ணம் வடமராட்சி அணி வசம்

2024 ஆம் ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதி போட்டி நேற்று 07.04.2024 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மாலை 06.00 இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி MAJ... Read more »

ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.

ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம். விடயம் – இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடவாக்கும் மத்திய அரசுகள்.  ப.ஜா.க அரசு காங்கிரசையும், தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை... Read more »

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..!!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற இனந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ... Read more »

காஸாவிற்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்பும் ஈராக்..!!

காசா பகுதிக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் ஒப்புக்கொண்டதாக பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காஸாவிலிருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஈராக் ஒப்புக்கொண்டது என,... Read more »

மியன்மாரில் சிக்கி தவிக்கும் 48 இலங்கையர்கள்!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி கட்டுப்படுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என்று மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இணையக் குற்றங்களில்... Read more »

விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் மரணம்..!

மன்னார் –  தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த  இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹட்டன் பகுதியை சேர்ந்த ... Read more »

பொலிஸ் குழுவின் சுற்றிவளைப்பில் சிக்கிய 13 பேர்..!

விஷேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புதிய எரிபொருள்... Read more »