ஐ.எம் எவ் கடன் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற் கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், உலக... Read more »

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்..!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான... Read more »

மீண்டும் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை

இலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,... Read more »

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!

போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழையுடன் வந்த வெள்ளத்தில் சிக்கியே இரண்டு பிள்ளைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஹாலியால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »

சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையாகி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து குறித்த நபர்,  விடுதலை செய்யப்பட்ட பின் சகோதரியின் வீட்டில் இருந்த ஐந்து... Read more »