சாவகச்சோியில் வீடு உடைத்துக் கொள்ளை! இணுவிலில் பதுங்கியிருந்த 3 பேர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்பு.. |

யாழ்.சாவகச்சோி – கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாழ்.இணுவில் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா கைது!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி... Read more »

06 வயது சிறுமியின் மரணம்: விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நேற்று பிற்பகல் பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும்... Read more »

கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , கால்நடைகளை விற்பனை செய்தல், அப்பகுதி மாடுகளை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லுதல், மாட்டிறைச்சி உண்பது, பசும்பால் அருந்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முன்தினம்  முதல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் பல மாகாணங்களில்... Read more »

பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் முன்பு செய்த வேலையை வழங்குக….! பிரதேச சபை உறுப்பினர் ஜெகதாஸ் பிரேரணை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு  அவர்கள் முன்பு செய்த வேலையை கொடுக்க மீள வழங்க வேண்டும்  என்றும்  கோரி சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர் முன்வைத்த... Read more »

கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »

வடக்கு கடலை விற்பனை செய்வதற்க்கும், இந்திய றோளர் அனுமதிக்கும் அண்ணாமலை கண்டனம்……!

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

இஸ்ரேலில் தாதி வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி!! போலி அரச முத்திரைகளுடன் கைதான ஆசாமி… |

இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக... Read more »

மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு... Read more »

வடமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதம செயலாளரை இடமாற்றுங்கள்! ஜனாதிபதிக்கு சீ.வி.விக்னேஷ்வரன் நோில் இடித்துரைப்பாம்… |

வடமாகாண சுகாதார பணிப்பாளர் திலிப் லியனகே மற்றும் பிரதமர் செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோரை மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில்... Read more »