அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அஞ்சலி செலுத்த மறுப்பதும், நடுவீதியல் தாக்க முற்பட்டு கொலை செய்ய எத்தனிப்பதும் இந்த நாடு இன்னமும் இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை... Read more »
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம் Read more »
தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல், இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை... Read more »
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான... Read more »
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது 16.09.2023 அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெட்ரோல் ஊற்றி ஏரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டில் உள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறித்ததாக்குதலில் ஐந்து... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித் துறை முனைப்பகுதியில் இரவு 10:00 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகுகிற்க்கு multi day board. இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலீசார் குறித்த... Read more »
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்கயகு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடாவும், கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி போலீசாரால் நேற்றைய யினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. பொன்நகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெயாவங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் வெளிவீதியில் வீற்றிருந்து எம்பெருமான் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள்... Read more »
யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில், இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டுவண்டிச்சவாரி நேற்று முன்தினம் (03.09.2023), குறித்த கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக, 34 கழக மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள், 155 காளைமாடுகளுடன்... Read more »