மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள்

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் வைத்தியர் Dr.N.Narendran தலைமையில் இன்று இடம்பெற்றது. காலை 09.00 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் இரத்தவங்கியில்... Read more »

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன. பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.... Read more »

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் நிகழ்வும், உழவர் கௌரவிப்பும்

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரிய பொங்கல் நிகழ்வும்,உழவர் கௌரவிப்பும் இன்று புதன்கிழமை(17) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சூரிய பொங்கல் பொங்கும்... Read more »

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 2 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில்... Read more »

சிறுவனை கெளவிச் சென்ற முதலை

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை கெளவிச் சென்றுள்ளது. சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச்... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ள நிலையில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் பெப்ரவரி 26ம் திகதி காலை 9 மணிக்கு வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் உள்ள தாமதம் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்... Read more »

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில்  சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்... Read more »

மன்னார்  கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்களே... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரில் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா வணபிதா  ஜே. ரமேஸ்  தலமையில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக விருந்திரனர்கள் விழா அரங்குவரை மலர் மாலை அணிவித்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக மங்கல விளக்கு... Read more »

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 297 சந்தேகநபர்கள் கைது

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 297 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருந்த 42,248 பேரில், 297 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் தொடர்பில் பகிரங்க... Read more »