மீரிகம – பஸ்யாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாப்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மீரிகமவில் இருந்து பஸ்யாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த... Read more »
*1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.* *1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.* *1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.* *1933 – பாக்கித்தான்... Read more »
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான்... Read more »
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களில் கோரியுள்ளது. மருத்துவம்/பாராமெடிக்கல், ஃபேஷன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் உட்பட(Medical/Paramedical, Fashion Design and Law courses.), மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள்... Read more »
தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரண தண்டனை விதித்து குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்... Read more »
கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பேலியகொடை மீன் சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர், கனடாவில் தொழில்வாய்ப்பு... Read more »
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா திருப்பலியை அருட்தந்தை ரமேஷ் அடிகளார் ஒப்புக் கொடுத்ததோடு அவருடன் இணைந்து அருட்தந்தை.ச. வின்சன் அ.ம.தி அடிகளாரும் பெருவிழாவை சிறப்பித்தார். அதிகளவான பக்தர்கள்... Read more »
வீடுகள் மற்றும் கட்டடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். இது தவிர, வீடுகளை... Read more »
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது. மேல்,... Read more »