TIN இல்லாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது இடைநிறுத்தம்.!

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம்... Read more »

சசீந்திர ராஜபக்சவுக்கு புதிய இராஜாங்க அமைச்சு!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. Read more »

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை... Read more »

ஐ.ம.ச போராட்டத்தின் மீது கண்மூடித்தனமான தாக்குதல்; முஜிபுர் வைத்தியசாலையில்..!

ஐக்கிய மக்கள் சக்தி வரி சுமைக்கு எதிராக நேற்று (30) நடத்திய போராட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியதுடன் நீர் தாங்கிகள் மூலம் நீர் பாய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலைக்கு... Read more »

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்!

நேற்றையதினம் (30.01.2024) யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரவு 8.00 மணியளவில் மொரவெவ பகுதியில் வைத்து எரிபொருள் இன்றி நின்றுள்ளது. அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று எரிபொருளை பெறுவதற்காக அக்கிராம மக்கள் எரிபொருள் வழங்கியும்... Read more »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்- தமிழ் தேசிய மக்கள் முன்னாயின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரசாத் வேண்டுகோள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்- தமிழ் தேசிய மக்கள் முன்னாயின் மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரசாத் வேண்டுகோள் நேற்றைய தினம் திருகோணமலை அலெஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறி பாடசாலையில் கல்வி உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துதாவது இனபிரச்சனைக்கு தீர்வு தொடர்பில்... Read more »

இன்றைய இராசி பலன் 31.01.2024

*╔┈┈┅◉★◆☆𓃠︎☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀┈┈🛕┈┈❀🤘🌻* *_꧁‌. 🌈தை : 17. 🇮🇳꧂_* *_🌼புதன் -கிழமை_ 🦜* *_📆 31- 01- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

துடிதுடிக்க யாழில் இடம்பெற்ற கொலை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட... Read more »

விறுவிறுப்பாக இடம்பெற்ற சக்திவேல் உள்ளூர் இறுதி போட்டி

வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளூர் போட்டித் தொடரான சக்திவேல் சீசன்- 2 இன் இறுதி போட்டி சக்திவேல் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது. விளையாட்டுக் கழக தலைவர் சி.சிவதீசன் தலைமையில் இன்று மாலை 04.00 ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு... Read more »

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

“கல்விக்கு கரம் கொடுப்போம்”என்ற தொனிப்பொருளில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 30/01/2024 காலை 10.30 மணிக்கு அலெஸ்தோட்டம் நகம்மாள் அறநெறி பாடசாலையில் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் குகன் மாவட்ட செயலாளர் ஸ்ரீப்ரிசாத் கன்னியா செய்யட்பாட்டளர்... Read more »