தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனாவின் பொது செயலாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி இரவு 11 மணியளவில்... Read more »
தமிழ்த் தேசிய இனத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வு தமிழர் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பெரஹெர உற்சவத்தில்... Read more »
உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, அவர் எப்போதோ இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க அரசியலில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 05/07/2024 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற்... Read more »
மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்றும்(06)பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (07)... Read more »
ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவானவற்றில்... Read more »
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த... Read more »
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் காணப்படும் பகுதி கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் யாருடையது என... Read more »
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் நேற்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் பூஜையில் விடுவிக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரிய வருவது, அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு... Read more »