கிளிநொச்சி விபத்தில் இருவர் படுகாயம்…!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் 14.10.2022 நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து விவேகானந்தர் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், விவேகானந்தர் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும்  முந்திச்செல்ல முற்பட்ட வேளை மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.... Read more »

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டை மேற்கொள்கிறது சீனா: சிறீதரன் எம்.பி!

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும்,  அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது.  இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் கலந்து கொண்டு... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு…!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும்,  இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு... Read more »

குடு, கஞ்சா, ஹரோயின், போதை மாத்திரை 5 பேர் கைது…!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் கூடு கஞ்சா ஹரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் . கோபாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த... Read more »

யாழில் பாரிய விபத்தையடுத்து பதற்ற நிலை – சம்பவ இடத்திலேயே இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார்... Read more »

சரி அரைவாசியாக குறைவடைந்த கோதுமை மாவின் விலை..!

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த... Read more »

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் (14.10.2022) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல், குறைந்தளவு உணவை உண்ணுதல், நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார். இலங்கையில்... Read more »

பருத்தித்துறை ஹற்றன் நேஷனல் வங்கியால் உதவி…!

பருத்தித்துறை ஹற்றன் நேஷனல் வங்கியால் கொரோனா பெருந் தொற்று  காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய உற்பத்தியாளர்கள் இருவருக்கு தலா  ஒரு இலட்சம் வீதம் நேற்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பருத்தித்துறை ஹற்றன் நஷனல் வங்கியில்  கிளை... Read more »

வெளிநாடுகளில் வேலைபுரியும் இலங்கையருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (13) காலை தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த... Read more »