மூதூரில் சிவன் பவுண்டேசன் உதவி…!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீனாக்கேணி ஆகிய கிராமங்களில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கடற்றொழில் நிமித்தம் வருகை தருகின்ற வேறு பிரதேசங்களைச் சேர்ந்தோரினால் ஏமாற்றப்பட்டு தமது வாழ்வை இழந்து நிர்க்கதியான நிலையில் காணப்படும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உளவள... Read more »

பொறுப்பற்ற தனத்தின் உச்ச நிலை…..! சி.அ.யோதிலிங்கம்

அரசியல் யாப்பின் 22வது திருத்தம் 21வது திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகளும்;இ மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்துள்ளது. சுமந்திரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற... Read more »

போதைப் பொருள் , சிறுவர் துஸ்பிரயோகம்,சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் குழு

போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம்  உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம்  உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில்,... Read more »

நாமல் உள்ளிட்ட குழுவினரின் கடும் அழுத்தம் – ரணிலின் அதிரடி நடவடிக்கை

வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையை மாற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பொதுஜன பெரமுன... Read more »

எரிபொருள் தாங்கி தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இடம்பெற்ற எரிபொருள் தாங்கி விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (05) அதிகாலை சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடபுஸ்ஸல்லாவை பகுதியில் தொழிற்சாலை ஒன்றுக்கு எரிபொருள் கொண்டு சென்று அதனை இறக்கிவிட்டு வரும் போது எரிபொருள்... Read more »

சீனாவுடன் கைகோர்க்கத் தயாராகும் ரணில்

சீன – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்க – சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற அதிபர்கள்... Read more »

உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை..!

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதற்கமைய, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330... Read more »

இலங்கையின் திரவ கையிருப்பு..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

2022 செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் திரவ கையிருப்பு தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது. வங்கித் துறையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு மற்றும் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் அடங்கிய மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் செப்டம்பர் 2022 இன்... Read more »

யாழில் தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புங்கங்குளம் புகையிரத கடவையில் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் புங்கங்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த... Read more »

வவுனியாவில் நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து! மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.... Read more »