மட்டக்களப்பில் போதை பொருளை தேடி பாடசாலையில் மாணவர்களை சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு !!!

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15)  சென்மைக்கல் ஆண்கள்  தேசிய பாடசாலையில் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள தையடுத்து... Read more »

மன்னார் மாந்தை மேற்கு மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி…..!

மன்னார் –  மாந்தை மேற்கு மக்களுக்கு  சந்நிதியான் ஆச்சிரமத்தால் 300000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ராணி மைந்தன் குமரன் நற்பணி மன்றத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டம் –  மாந்தை மேற்கு பிரதேச நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட அடம்பன்தாழ்வு,... Read more »

நள்ளிரவு இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மூலம்  இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் பத்து லட்சம் இந்திய  ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ கடல் பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இந்தியா தமிழ்நாடு  ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுளதுடன் ... Read more »

பாடசாலை மாணவர்களிடையே இரகசியமாக இடம்பெறும் மோசமான செயல்….!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம்... Read more »

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டம்

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டியும் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பாடசாலை நிறைவடைந்த பின்னர் நேற்று(14) பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. ஆளுநர்... Read more »

சிறீதரன் எம்.பியின் காரியாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்க  நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் நேற்று நடைபெற்றது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்... Read more »

காயமடைந்தவர்களை ஏற்றச்சென்ற அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் -யாழில் சம்பவம்

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல்... Read more »

முல்லைத்தீவில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு ஆகிய பகுதிகளில் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் கடத்தும் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக... Read more »

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தியும் ஆரம்பிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக... Read more »

நாளொன்றுக்கு ஐவர் போதைக்கு அடிமையாகின்றனர்

நாட்டில் நாளொன்றுக்கு ஐவர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அம்பலாங்கொட பொல்வத்த பிரதேசத்தில் இன்று காலி பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே... Read more »