கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய கார்! சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. |

கட்டுப்பாடற்ற வேகத்தினால் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என பொது நிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் 8700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றினை பராமரிக்க... Read more »

ஆயிரம் பாடசாலைகளுக்கு இணையத்தள வசதி-கல்வியமைச்சர்

ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். கல்வியை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த... Read more »

நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரக... Read more »

பொத்துவில் யுத்தத்தினால் இடம்பெயாந்த கனகர் கிராம மக்களுக்காகன காணி வழங்கள் அம்பாறையில் ஆரம்பபுள்ளி – நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

கடந்த இரண்டு வருடகாலமாக இருந்து வந்த யுத்தத்தினால் 35 வருடங்களாக இடம்பெயர்து வாழ்ந்து வந்த பொத்துவில் கனர் கிராம மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு 76 பேருக்கு காணி வழங்கும் பணி ஆரம்பித்து வைக்கப்படுவது அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆரம்ப புள்ளியாகும்.  என... Read more »

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் பலி!

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, குடகச்சிக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள், திணைக்களத்திற்கு... Read more »

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த நிலையில் சடலத்தை பொலிஸார்... Read more »

யாழில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள்; நால்வர் அதிரடி கைது!

வீடுகளை உடைத்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்படடவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு உட்பட பல தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி, புலோலி பகுதியில் உள்ள... Read more »

பொலன்னறுவை ஹிங்குறாகொடவில் ஆயுதங்கள் வாளுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர் தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன்  ஓருவரை நேற்று புதன்கிழமை (14);  கைது  ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்... Read more »