“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது Read more »
பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி நேற்று 18.01 கட்டுப் பணம் செலுத்தியது இன்று கட்டுப் பணம் செலுத்தியது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. Read more »
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வைத்தியசாலை... Read more »
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 18.01.2023 நேற்று ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியுள்ளது. முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். Read more »
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 18.01.2023 நேற்று முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சார்பாக கிளிநொச்சி தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுதாகரன் தலைமையிலான குழுவினர்... Read more »
வேலன் சுவாமிகள் சற்றுமுன் பிணையில் விடுதலை ஆகினர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின்போது போலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், வேலன் சுவாமிகள் சார்பில் ஓ மாமா ஜனாதிபதி சட்டத்திறன் எம்ஏ சுமந்திரன்... Read more »
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (17.01.2023) பதிவாகியுள்ளது. 62 வயதுடைய மயில்வாகனம் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தனித்து வசித்து வந்த நிலையில் அவரை கடந்த 14ஆம் திகதி... Read more »
கொழும்பு குதிரை பந்தய திடலில் இளம் பெண்ணை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலனை பொலிஸார் நேற்று (17) பிற்பகல் கைது செய்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24... Read more »