யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார். இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்... Read more »
யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி... Read more »
பூநகரி – பாலைதீவில் நீர் வேளாண்மைக்குப் பொருத்தமான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதிக்கான கள விஜயத்தை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (05.03.2023) மேற்கொண்டார். குறித்த விஜயத்தின்போது, பாலைதீவு அந்தோனியார் ஆலய த்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர்... Read more »
யாழ். கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை... Read more »
நுவரெலியா – லபுக்கல பகுதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று இடம்பெற்றிருக்கின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில்... Read more »
தேன் என கூறி சீனி பாணி காய்ச்சி விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் சுகாதார பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக வவுனியா சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா... Read more »
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்... Read more »
கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும்... Read more »
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள... Read more »