மன்னாரில் கோர விபத்து! அருட்தந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று(02.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை... Read more »

மன்னாரில், 85 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச்... Read more »

காற்றுவெளிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன் – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள்.1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ்... Read more »

தனி ஒருவருக்காக யாழில் கண்ணீர் மழை பொழிந்த ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்

கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்தனர். அந்தவகையில் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை புரியும்... Read more »

இந்தியா – இலங்கை படகு சேவை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்கு முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை இடையே பயணிகள்... Read more »

தாய்லாந்து நோக்கி பறக்கும் சக் சுரின் யானை!

தாய்லாந்து அரசாங்கத்தினால், இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட, சக் சுரின் என அழைக்கப்படும் முத்துராஜா யானையை கொண்டு செல்லும் விமானம், சற்று முன்னர் தாய்லாந்தின் பெங்காக் நகரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. குறித்த யானையை அழைத்துச் செல்வதற்காக, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக... Read more »

தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும் – சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில்... Read more »

புலம்பெயர் உறவுகளால் வழக்கம்பரையில் உதவிகள்….!

வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில், தலா 3000 ரூபா வீதம் 150 குடும்பங்களுக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள் அவ்வூரில் வசிக்கும் வருமானம் குன்றிய மக்களுக்கு நேற்று 01/07/2023 வழங்கி வைக்கப்பட்டன. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களது தலைமையில்... Read more »

யாழ்.மாநகர எல்லைக்குள் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் கட்டாயம்..!

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடந்த  (30) அன்று அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்... Read more »

பழக்கடை வியாபாரியை கடத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கைது!!

யாழ்.நகரிலுள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை  தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்... Read more »