வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைத் தாக்கி அவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வனவள திணைக்கள உத்தியோகத்தர்களின் தாக்குதலினால் காயமடைந்த முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலியைச் சேர்ந்த இருவர் புதுக்குடியிருப்பு... Read more »
மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளுடன் இஸ்லாம் மதம் மாறிய நிலையில் தாய் தந்தையுடன் மதம் மாறி சென்று வாழமுடியாது என நீதவானிடம் கூறிய 11 வயது சிறுவன் ஒருவரை அவனது அப்பம்மாவுடன் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஓமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாக்களை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினனர் தெரிவித்தனர்.... Read more »
இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலும், யாழ்ப்பாண பொது நூலகம் என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை... Read more »
பல வருடங்களாக நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு எதிராக மலையகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள்... Read more »
அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை... Read more »
கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான விளையாட்டு சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கோப்பாய் தேசோதய... Read more »
திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் வலிப்பு ஏற்பட்டுள்ளது.... Read more »
மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த ராஐபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது Read more »
வேலணை பிரதேச செயலகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு (+94 21 222 9974) தொடர்பு கொண்டு அவசர சேவைகளை பெற்றுக் கொள்ளவும், தகவல்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. சமூக மட்டங்களில் நடைபெறும் வன்முறைகள் மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகள் குறித்து செயற்படும் முக்கிய அரச... Read more »