யாழ் வரும் பிரித்தானியா இளவரசி

பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு, இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.... Read more »

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுவரை... Read more »

பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு: நால்வர் காயம்

மிஹிந்தலை கன்னட்டிய பிரதேசத்தில் இன்று (09) தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பஸ்சாரதியும்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில்  கற்குளம் கலத்தேவ... Read more »

அரசு ஊழியர்களுக்கு 5000 ரூபா இந்த மாதம் முதல் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவில் பாதி அதாவது 5000 ரூபா இம்மாதம் முதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்மொழிந்ததுடன் சம்பள... Read more »

உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்!

சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற முறையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்ததாகவும், மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தியின் அளவு (3,750 முதல் 4,510 ஜிகாவொட்) அதிக உற்பத்தி சுட்டியை எட்டியமை, மின்சாரத் தேவை குறைவு (400 ஜிகாவொட்)... Read more »

அகரம் நிறுவனத்தால் 70குடும்பங்களுக்கு மருதங்கேணியில் பொங்கல் பானை வழங்கப்பட்டது.

வடமராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 70 குடும்பங்களுக்கு குடத்தனை வடக்கை சேர்ந்த தொண்டு நிறுவனமான அகரம் நிறுவனத்தால் பொங்குவோம் பொங்கவைப்போம் என்ற தொனிப் பொருளில் பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று 12.00 ஆரம்பமான குறித்த... Read more »

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல் மருத்துவர் கொலை!

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே காவல்துறையினரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில்... Read more »

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சம்பவத்தில்... Read more »

யாழில் கஞ்சா, கசிப்புடன் பெண் கைது!

யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு !

வற் வரி அதிகரிப்பின் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இதன்படி பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி, வெங்காயம், கோதுமை மா உள்ளிட்ட சில பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வற் வரி அதிகரிப்புக்கு முன்னர் 300 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட... Read more »