வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு நீதி கோரி... Read more »
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று (12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின்... Read more »
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது... Read more »
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சீ.வி.கே. சிவஞானத்தின் கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம் ஒன்றை சீ.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக தங்களுடைய விருப்பத்தை அதில்... Read more »
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளில் பலத்த... Read more »
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில் சந்தை இன்று(6) இடம்பெற்றது. முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது குறித்த சந்தையில் சிறார்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் அமைந்துள்ள ப/ ஶ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 150,000 பெறுமதியான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார், எலி ஆகிய சிலைகள் வழங்கப்பட்டன. அதேவளை பதுளை- வெலிமடை, வோர்விக் பகுதியில் கஸ்ட... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்று (4) அதிகாலை மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில் மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின்... Read more »
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »
வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை (6) இடம்பெறவுள்ளது பாடசாலை முதல்வர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் திரு இராஜலிங்கம்... Read more »