திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்கஅதிபராக பி.எச்.என்.ஜயவிக்ரம நியமனம் –

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார். சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காலை 9.20 சுப நேரத்தில் ஒப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.... Read more »

மாணவர்களுக்கு விசேட செயலமர்வுக்கானவினாத்தாள்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு –

க.பொ.த (சாஃதர ) எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வுக்கான வினாத்தாள்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி.திவிதரன் தலைமையில் நடைபெற்றது. உதவிக் கல்விப் பணிப்பாளர் து.பாரதி பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »

மட்டு.போரதீவுப்பற்று பகுதியில்காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் தளவாய் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் பராமரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் இடத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் யானைகளின் பிரசன்னம் அதிகமாகயிருந்த காரணத்தினால் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் கழிவுகளைக் கொட்டுவதற்கான... Read more »

குறைகளை சுட்டிக்காட்டினால் வைத்தியர்கள் மீது விசாரணை  சுகாதார பணிப்பாளர்  கேதீஸ்வரனின்  புது வியூகமா?

யாழ் மாவட்டத்தில் சுகாதார விடையங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டும் வைத்திய அதிகாரிகள் மீது வடமகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் நொண்டிச் சாட்டுக்களை கூறி விசாரணை குழு அமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் தெல்லிப்பழை பதில் சுகாதார வைத்திய அதிகாரி... Read more »

முறுகண்டி விபத்து. தெய்வாதீனமாக உயிர் தப்பிய மருத்துவர்….!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதினமாக வைத்தியர் ஒருவர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். முறிகண்டி  திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த. ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.  வேகமாக... Read more »

நல்லூர் கந்தசாமி கோயிலை போல இந்தியாவில் கோயில்களை நடத்த முன்வாருங்கள். தமிழ்நாட்டில் அண்ணாமலை கோரிக்கை .

நல்லூர் கந்தசுவாமி கோவிலை புகழ்ந்து இலங்கை கோவில்களை போன்று தமிழக கோவில்களை நடத்துமாறு பா.ஐ.க  தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழில் நல்லூர் ஆலயத்தை தரிசித்த பின்னர் அரசியல் வாதிகளையும் சந்தித்திருந்தார். அதன் பின் நேற்று... Read more »

காட்டு யானைகளால் பயன் தரக்கூடிய நிலையில் 28 தென்னை மரங்கள் அழிப்பு….!

காட்டு யானைகளால் பயன் தரக்கூடிய நிலையில் 28 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கரவட்டித்திடல் பகுதியில் 04.05.2022 நேற்றைய தினம் இரவு 3 மூன்று காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளன. அவை ஒரு பயனாளி... Read more »

வல்லை கொலை சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல்…..!

வல்லை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்திறக்குரியவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காலை காங்கேசன்துறை போலீஸில் ஒருவர் சரணடைந்த நிலையில் மற்றையவர் நெல்லியடி போலீஸில் சரணடைந்திருந்தார். குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன்னிறித்திய நிலையில் அவர்களை தடுப்பு காவலில்... Read more »

65 உறுப்பினர்களே மக்களுக்காக நாடாளுமன்றில் செயற்படுகின்றனர்: இரா.சாணக்கியன்.

ராஜபக்சக்களுடன் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் உள்ளனர் என்றும், 65 பேர் மட்டுமே மக்களுடன் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்தெரிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், உரையாற்றும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.‘ நாடாளுமன்றில்... Read more »

சஜித் பிரேமதாசவின் செயற்பாட்டுக்கு சபாநாயகர் கண்டனம்! –

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்களிப்பதற்காக பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் குறித்த வாக்குசீட்டினை பகிரங்கமாக சபையில் வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... Read more »