எரிபொருள் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் மரணம், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் கைது….!

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில்... Read more »

பரந்தன் – பூநகரி வீதி அழிவடைந்துள்ளமைக்கு காரணம் இதுதான்! அனுரகுமார திஸாநாயக்க.

பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம்இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல... Read more »

இன்று அதிகாலை எரிபொருள் விலைகள் உயர்வு….!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.... Read more »

இந்தியாவில்  இருந்து 3இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய்… அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

இந்தியாவிலிருந்து 3 இலட்சம் கொள்கைகளில் மண்ணெண்ணெயை இலங்கை எடுத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்தழிலாளர்கள் தமது பொருளாதார... Read more »

மாகாண சுகாதார பணிப்பாரும் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பினார்…..!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரனும்  வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார். சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் நேற்று மாலை வடமராட்சி, புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது. இதன் போது... Read more »

பெற்றோல் நிரப்பு காத்திருந்தவர்களுக்கு  அறிவகம் சனசமூக நிலையத்தினரால்  குளிர்பானம் வழங்கல்…..!

புலோலி  வடக்கு அறிவகம் சனசமூக நிலையத்தினர் பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுக்கும் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிவைத்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதனுடைய நிர்வாகி திரு அரவிந்தன் மக்கள் கூடுகின்ற... Read more »

எட்டு மணித்தியாலங்கள்  காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்ட  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை  அத்தியட்சகர்……..!

பருத்தித்துறையை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு  காலை 8:00 மணியளவில்  எரிபொருள் நிரப்புவதற்கு வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்  பதில் அத்தியட்சகர் வேலுப்பிள்ளை கமலநாதன் எட்டு மணி நேரம் காத்திருந்து சற்றுமுன்னர் எரிபொருள் பெற்று சென்றதை அவதானிக்க முடிந்தது அத்தியாவசிய தேவைகளுக்காக தனியாரு ... Read more »

தமது விடுதலை வேண்டி தீக்குளித்த நபர் ஆபத்தான நிலையில்….!

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் தீக்குளித்துள்ளார். பலர்  வானுயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டுள்ளவர்... Read more »

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குரங்கம்மை வைரஸ் பரவலையடுத்து இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியா 800இற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று... Read more »

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்.!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகளை சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பாடசாலைகளில் பாதுகாப்பை... Read more »