முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு முட்டையை உற்பத்தி செய்ய... Read more »
தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை நகரசபை முன்றலில் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப் போராட்டம் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர் ஒருவர்... Read more »
யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியாவும், இந்தியன் விமான நிறுவனங்களும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இலங்கை அரசாங்கமே சலுகைகளை வழங்காமல் இருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய... Read more »
அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா... Read more »
சக்கோட்டை கடற்கரையில் இன்று அதிகாலை 5:30. மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா பொதி ஒன்றினை கைப்பற்றியுள்ளனர். இன்று அதிகாலை சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போதே சுற்றுக் காவலில் ஈடுபட்டுக்... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கேகாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள்... Read more »
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால், மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. குறித்த தொழில் சந்தையானது நேற்று காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் போது பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு... Read more »
கோனேஸ்வரத்தின் புனிதத்தன்மையை இல்லாமல் செய்வதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்றத்தில் 21.09 உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சிகைகளுக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாரதார வளர்ச்சி என்பது ஒரு... Read more »
வருட இறுதியில், டிசெம்பர் 31ஆம் திகதியாகும்போது வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர் என்றும் இது வைத்தியத்துறையில் வீழ்ச்சிக்கு காரணமாக அமையக்கூடிய விடயமென்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை... Read more »