போலி நாணயத்தை வழங்கி எரிபொருள் கொள்வனவு செய்ய முயற்சி-இருவர் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 29 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்கள் நேற்று மதியம்... Read more »

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நிகழ்வு

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தப்பட்டது. நிகழ்வில் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டு பிரிவிலிருந்துமாக 15 அணிகள் நட்பு ரீதியில் மோதிக்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா நேற்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவம், திருவாசக ஏடுகள் ஆலயத்திலிருந்து திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாக ஆச்சிரமத்துக்கு எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருவாசகம் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் த.ஆ.சிவநாதன்.... Read more »

மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாப மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே இவ்வாறு பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- ஏறாவூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்... Read more »

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா – இன்று தீர்க்கமான முடிவு

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம்... Read more »

வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் கஞ்சாவுடன் கைது

கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 350 கிராம் 250 மில்லி கிராம் கேரள கஞ்சாவை மறைத்து வைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையில் இருந்த போதே நேற்று (08) கைது... Read more »

எ.ரி.சி 85 கரங்கள் அமைப்பினால் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு..!(video)

யாழ் இணுவிலில் அருள் செல்வம் கல்வி(ATC) நிலையத்தின் 1985 கா.பொ.த சாதாரண தரப் பரிட்சைக்கு தோன்றிய A.T.C85 கரங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களினால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி A.T.C கல்வி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ATS... Read more »

இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்கு, இந்தியாவால் பேருந்துகள் கையளிப்பு

இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பேருந்துகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார். இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ்... Read more »

இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கு தொடருந்துப் பாதையை நவீன மயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான தொடருந்துப் பாதையை நவீன மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டடம் இன்று (08.01.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு மதவாச்சி தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதையில் மதவாச்சி தொடக்கம் ஓமந்தை... Read more »

தமிழ் மக்கள் தீர்வுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் …..! 4 நாளாக ஆர்ப்பாட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு  மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகி;வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8 ஜனவரி) 4 வது நாளாக... Read more »