கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திறக்கு உட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமை... Read more »
மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும்... Read more »
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருவோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் (14.02.2023) முற்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (14.02.2023) ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார உச்சி மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிசார் வழங்கியிருந்தனர். அந்த கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே... Read more »
யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட... Read more »
தாய் கண்டித்தமையால் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த 14 வயது சிறுவனை அவனது தாய் கண்டித்தமையினால் இந்த தவறான முடிவை சிறுவன் எடுத்துள்ளதாக... Read more »
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட... Read more »
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான தொகையை செலுத்தாதுவிடின் அவை அச்சிடப்படமாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்க அச்சகம் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சகத்தின் இந்த அறிவிப்பால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் வடமராட்சிக் கிழக்கில் இடம்பெற்று வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை... Read more »