கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னிடம் 2021 ஆம் ஆண்டுக்கு 29.12.2022 திகதியில்... Read more »
விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளால் பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த கிராமத்தில் நேற்று இரவு நுழைந்த காட்டு யானைகள் இவ்வாறு அழிவை ஏற்படுத்தியதுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 4 காணிகளில்... Read more »
தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த மீனவர்களின் வலைகளை... Read more »
பளை வண்ணாங்கேணி பகுதியில் திருடப்பட்ட. மாடு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவரை நேற்றிரவு பளை பொலீசார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் திருடப்பட்ட மாடு ஒன்றினை இறைச்சிகாக வெட்டுவதை அறிந்த மாட்டை களவு கொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன்... Read more »
நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் வலிகாமம் தென் மேற்க்கு பிரதேச சபையின் கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்க்கு மேற்க்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலமையில் மானிப்பாயில் உள்ள அதன் தலமையக... Read more »
மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த... Read more »
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை... Read more »
விடுதலைப் புலிகள் தலைவருடன் பழநெடுமாறன் 40 வருடகாலமாக நெருங்கிய தொடர்புடையவர் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம். அதேவேளை தலைவர் கிருஷ்ணர் வரும் பெற்றவர் என்றுமே அவருக்கு சாவு இல்லை அவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது ஜனநாயக ரீதியில்... Read more »