மன்னாரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை மாதம் 14, நவம்பர் 29/2924, வெள்ளிக்கிழமை…!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟰 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟮𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல்…!

யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, மற்றும் கடற்றொழில் அமைச்சர் ... Read more »

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள... Read more »

11 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட மஹர சிறையில் மற்றொரு மரணம்

கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே உயிருள்ள உறவினரான தாயாரிடம் கூட வழங்கப்படவில்லை என்பதை கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த... Read more »

இந்திய-இலங்கை பேச்சுக்கு பின்னரும் இந்திய மீனவர்களின் கடற்கொள்ளை குறைவில்லை!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண தமிழ் மீனவ தலைவர்கள் இருவர் இந்த வாரம்... Read more »

யாழில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் சமைத்த உணவு வழங்கல்…!

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் -சங்கிலியன் தோப்பு, மற்றும் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் 350 . பேருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சமைத்த உணவுப் பொதிகள் நேற்று 27/11;2024 வழங்கிவைக்கப்பட்டன. இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று... Read more »

இன்றைய ராசி பலன், கார்த்திகை 13, நவம்பர் 28/2024, வியாழக்கிழமை…!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟯 🇮🇳꧂_* *_🌼 வியாழன்-கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ´•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் கார்திகை 12, புதன்கிழமை, நவம்பர் 28/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟮 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ³•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம்... Read more »

வீதியை விட்டுறங்கிய பேருந்து, அதிர்ச்சியில் பெண் ஒருவர் மரணம்…!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மழையுடனான சாலையின் வழுக்கும் நிலைமை... Read more »