*_꧁. ð கார்த்திகை: ð®ð¬ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð¬ð±•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம்... Read more »
*_꧁. ð கார்த்திகை: ðð´ ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð ð¬ð¯•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.... Read more »
லண்டனிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்... Read more »
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே... Read more »
*_꧁. ð கார்த்திகை: ðð³ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð¬ð®•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.... Read more »
2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர் அரசியலில் நீண்ட காலம் இனவாத செயற்பாடுகளையே வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி... Read more »
*_꧁. ð கார்த்திகை: ðð² ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து... Read more »
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள்... Read more »
தென்மராட்சியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நகர இளைஞர்கள்... Read more »
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும்... Read more »