வட மாகாண தென்னை உற்பத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை சார் உற்பத்தி பொருட்கள் பயிற்சி வகுப்பும் கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

வட மாகாண தென்னை  உற்பத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை சார் உற்பத்தி பொருட்கள் பயிற்சி வகுப்பும் கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிரட்டைக்கரி உற்பத்திக்கான உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கயிறு, கால்மிதி என்பவற்றை உற்பத்தி செய்யும் இயந்திரங்களும்... Read more »

யாழ் நகரில் கேக் வெட்டிய வன்முறை கும்பலை கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!

கடந்த வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் அடங்கிய குழு ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் கடந்த 5... Read more »

வடக்கு கிழக்கு ரீதியிலான கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்!

எதிர்வரும் 20ம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள்... Read more »

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர்  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார். இந்நிலையில்,... Read more »

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம்... Read more »

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன்... Read more »

அரச கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தி

அரச கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இது தொடர்பில்இ நாடாளுமன்றில் இன்றைய தினம் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்புக் குழுவாக அரச கணக்குகள் பற்றிய... Read more »

யாழில் காதலியின் குறுந்தகவலால் உயிரைமாய்த்த காதலன்!

‘தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன்’ என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டார். உயிரிழந்த இளைஞனின் காதலி... Read more »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முக்கிய கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் வைத்தியசாலையில் பாதுகாப்பு சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர்,நோயாளியை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை வாயிலில் வைத்து தாக்கியமை தொடர்பாகவும், பாதுகாப்பு... Read more »

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்….!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.12 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரசாங்க... Read more »