வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00... Read more »
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும்... Read more »
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு இலக்கம் 188 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கணேசன்... Read more »
பொலிஸ்மா அதிபதிரின் பணிப்புரைக்கமைய நாட்டிளுள்ள போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தருமபுரம் பொலிசார் தொடர் நடவடிக்கையில் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதிச் சோதனையின் மூலம் உடமையில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகம் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில்... Read more »
சிலை தையல் பயிற்சி நிலையதில் தையல் பயிற்சி, ஆரி பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று காலை வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி பொது மண்டபத்தில் சிபூ தையல் பயிற்சியகத்தின் நிர்வாகியும், தையல் பயிற்சி ஆசிரியருமான திருமதி நிதர்சன் சிபூசா... Read more »
கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க நடாத்தும் KSPL-2 இன் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது. சென்மேரிஸ் கழக தலைவர் பி.றஜீத் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் உட்பட கிராம அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்து... Read more »
11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு... Read more »