*_꧁. ð ஆனி: ð¬ðµ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð®ð¯• ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... Read more »
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »
அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளார். இன்று(22) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேஷான் மதுஷங்க, கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார். உயிரிழந்த கேஷான் மதுஷங்கவின் இறுதி... Read more »
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள்... Read more »
திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் சமல் சஞ்சீவவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில்... Read more »
வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகம் நடாத்திய KPL-season 5 இன் இறுதியாட்டம் நேற்று 21.06.2024 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது. வெள்ளி நிலா விளையாட்டுக் கழக தலைவர் ந.உகனேந்திரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்... Read more »
*_꧁. ð ஆனி: ð¬ð´ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð®ð®• ð¬ð²• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக... Read more »
அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயல் உறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் உத்தியோகபூர்வ முதற்... Read more »
தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு... Read more »