யாழ்.சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 35 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவ புலானாய்வாளர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீடொன்றின் பின்னால்... Read more »
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக... Read more »
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் இரவு கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம்... Read more »
பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜெனனகன் றொனால்ட் எழுதிய “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை எஸ்.எஸ்.மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நபரொருவரைக் கடத்திச் சென்று பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நபரொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று அவரிடமிருந்து 2 இலட்சம்... Read more »
(ராமேஸ்வரம்) இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையினரால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020... Read more »
சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகன்களில் மணல் அகழ்வதை கண்டு கொள்வதில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்... Read more »
தமது கையெழுத்து இயக்கத்திற்கு வெற்றி என்று பாராளுமன்ற உறுப்பினர் இராதாவுக்கு விளங்கிவிட்டதாக முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் மலையக அரசியல் அரங்கத்தின் கையெழுத்து இயக்கத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் சுமார் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 16 பேருக்கும், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் 14 பேருக்கும், கிளிநொச்சி... Read more »
யாழ். ஊர்காவற்றுறை – சரவணை மற்றும் வேலணை பகுதிகளில் கால்நடைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று அதிகாலையிலும சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. கால்நடைகள் மேய்ச்சல் தரவையில்... Read more »