நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... Read more »
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில் நேற்றிரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு போதிய டீசல் வந்தும் வாகனங்களுக்கு வழங்காமையால் வாகன சாரதிகள் விசனம் கொண்டு வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டார்கள் அவ்விடத்திற்க்கு... Read more »
எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விசுவமடு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத காரணத்தினால் எரிபொருள் பெறுவதில் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிபொருள்... Read more »
இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த (10) திகதி சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்து நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு மறுநாள் (11)திகதி கிளிநொச்சி... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் (நடவடிக்கை பிரிவு) இதற்கான ஆலோசனைகளை, அந்த பிரிவின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், பிரதேச பொலிஸ் நிலையங்கள்... Read more »
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றின் கீழ் புதிதாக உருவாக்கவுள்ள சட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இணக்கம் தொிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ளதாவது, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஸ்திரமான... Read more »
யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பை ஒன்றினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் உழவுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமநல சேவை திணைக்களத்திற்குள்... Read more »
யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றை உடைத்து சுமார் 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 4ஆம் திகதி... Read more »
கொழும்பில் அரசுக்கு எதிரான அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடக்கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979... Read more »