பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும்வரை இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்கும் திட்டம் எதுவுமில்லை – என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்க புதிய கடன் உறுதிப்பாடுகளை வழங்க உலக... Read more »
கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு... Read more »
பொலன்னறுவை, வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெலிதென்ன பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபோதல பிரதேசத்தை சேர்ந்த 76 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வாவி ஒன்றில் குளிப்பதற்காக நேற்று மாலை சென்ற... Read more »
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் இவ்வாறு வாக்குமூலம்... Read more »
கொழும்பு காலிமுகத்திடல், மைனா கோ கம ஆகிய பிரதேசங்களில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,808 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகபேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(26) ஊடகங்களுக்கு... Read more »
யாழ்ப்பாண எரிவாயு விநியோகஸ்தர் ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு வழங்க தீர்மானம்!
யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக ராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக தகவல்கள்... Read more »
இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெர்மனியில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதன்படி, 100 மீற்றர் போட்டியில் இலங்கை சாதனையுடன் தெற்காசிய சாதனையும்... Read more »
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் 2 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற... Read more »
இந்தியாவினால் மருந்துகள் கொள்வனவிற்காக வழங்கப்படும் கடனை, இலங்கை ரூபாவிலேயே மீள செலுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் டொலர் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர், இந்தியா அதற்கு இணங்கியுள்ளது. இதேவேளை பிரெஞ்சு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாளை... Read more »