மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அர்ஜுன் மகேந்திரன்... Read more »
உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தை அதன் அணு எரிபொருள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதற்காக ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும், இது உக்ரைனின் அணுசக்தியில் பாதிக்கும் மேலானது எனவும், நாட்டின்... Read more »
உக்ரைன் – ரஷ்யா விற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைன் நகரான கார்கிவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாத குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஷெல் தாக்குதலில் ஐந்து மாத குழந்தை உட்பட 8... Read more »
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட... Read more »
கடந்த ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினமும் 70 வரையில் கைது செய்யப்பட்டு 40 பேர்... Read more »
அரசியலமைப்பின் 21ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று மாலை சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தை மீறி அண்மையில்... Read more »
கோட்டாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய படையணியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவர் ராஜபக்சக்களின் நம்பிக்கைக்கு உரியவராக செயற்படுபவர் எனவும் பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர்... Read more »
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வுக்கு துணையாகச் செயற்படும் பட்சத்தில் ரணில் விக்கிரம சிங்கவின் அரசியல் காலமும் முடிவடையும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர்... Read more »
இலங்கையின் முதல் தர செல்வந்தர் தம்மிக பெரேரா மற்றும் ரவி விஜேரத்தின உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான தகவல்களை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்டுள்ளார். ... Read more »
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் பத்துப்பேரில் ஏழுபேர் கவலைக்கிடம், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 20/05/2022 முதல் திருச்சி சிறப்பு முகாமில் தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி... Read more »