அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றையதினம்(10) நிலையாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 292.50 மற்றும் ரூ. முறையே 302. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை... Read more »

ஐ.நாவின் முக்கிய பிரதிநிதிகள்- அநுர கொழும்பில் திடீர் சந்திப்பு…!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்றையதினம்(09)  கொழும்பிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதாக அநுர குமார திசாநாயக்க... Read more »

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அந்த ஆணைக்குழு... Read more »

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்…!

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று(10) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கே முஜிபுர் ரஹ்மான்... Read more »

போலி வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்..!

நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.... Read more »

வித்தியாசமான போராட்டத்தில் குதித்த என்.வி.சுப்பிரமணியம்

இ#jaffnafishermen #jaffnafushermenissues #logalrillers உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம்... Read more »

அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகுமாறு தொடர்பில் அழுத்தம்..!

அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்   தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணும் தரப்பினர் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்து வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2024 ஜனவரி முதல்... Read more »

டயானா கமகேவை கைது செய்ய ஆலோசனை..!

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது. டயானா கமகேவுக்கு... Read more »