வடந்தை – 2023” நூலுக்கான ஆக்கங்கள் கோரல்…!

எமது திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 26.05.2023 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி... Read more »

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்…!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் பராயத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,  மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும்,... Read more »

மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு மகிந்தவுக்கு! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ராஜபக்சர்களை... Read more »

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஊர்வலம்..!

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வாகனப் பேரணி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வாகன பேரணி ஊர்வலம், இன்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 பிரதான வீதியூடாக சென்று ,... Read more »

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்..! தலைவர் மாவை சேனாதிராஜா.

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை  நிகழ்த்தும் போதே... Read more »

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! சபா. குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம்.  எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர். சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும்... Read more »

பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் ஆரம்பிக்க முடியும்..!

உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை. தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின்... Read more »

கடையடைப்புத் தேவையா? – ஆய்வாளர் நிலாந்தன்

நேற்று முன்தினம்,வெள்ளிக்கிழமை,வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன.வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு,அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான்.எனினும்,,கடந்த வியாழக்கிழமை,யாழ்ப்பாணம்,தையிட்டியில்,தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »

உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் சிறந்த நட்புச் சக்திகள்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாவர். இந்த நட்புச் சக்திகளோடு வலுவான ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்படல் வேண்டும். இவ் நட்பு சக்திகளை அணி திரட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமைக்கு பல... Read more »