குழந்தை பிரசவித்த தாய் உயிருக்கு போராட்டம், வைத்தியர் எரிபொருளுக்காக வரிசையில்..!

குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியர் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற சம்பவம் நுகேகொடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவருடைய ருவிட்டர் பதிவினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குழந்தையை... Read more »

வடமராட்சி பாடசாலை வழமை போன்று இயங்கும்….!

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என வடமராட்சி கல்வி வலய தகவல்கள் தெரிவிக்கின்றன.   Read more »

GCE O/L பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது! கல்வி அமைச்சு அறிவிப்பு… |

இவ்வாண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த GCE O/L பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார் Read more »

ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரித்து யாழ்.நல்லூர் ஐ.நா அலுவலகம் முன் போராட்டம்..!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நேற்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறியே மேற்படி கவயீர்ப்பு போராட்டம்... Read more »

26 வருடங்கள் சிறை வாழ்க்கை, தாயின் இறுதிக் கிரியைக்காக யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்ட மகன்! மனதை உருக்கும் சம்பவம்… |

கடந்த 26 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்னேஷ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் நேற்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »

இனிமேல் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள், கிராம வாசகர்களிடம் பதிவு செய்ய மாவட்ட செயலர் கோரிக்கை.

யாழ்.மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம்வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள்... Read more »

கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! தமக்கும் எரிபொருள் வழங்ககோரி மக்கள் விடாப்பிடி, விநியோகம் நிறுத்தம்.. |

யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மதியம் குழப்ப நிலையேற்பட்டுள்ளது. கல்வியங்காடு சந்தையுடன் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பினை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்  ஊடகங்களை சந்தித்தபோது விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று... Read more »

பட்டப்பகலில் கத்திமுனையில் வழிப்பறி..! நையப்புடைத்த மக்கள்.

யாழ்.அச்சுவேலி – வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறைச்சி வியாபாரியிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துகொண்டு தப்பி ஓடியவர்களே... Read more »

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள்... Read more »

வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர்குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம்... Read more »