திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்

அம்பாறை  திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »

மட்டு.அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு யாத்திரை குழுவினர் வருகை

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் தொண்டமான் ஆறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த புனித பாத யாத்திரையின் 105 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர் .... Read more »

மட்டு.ஊறணி மயானாட்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஊறணி மயானாட்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 01ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான அலங்கார திருச்சடங்கில் தினமும் விசேட பூஜைகள்,ஊர்காவல் என்பன நடைபெற்றுவந்தது. ஆலயத்தின் பிரதமகுரு க.சத்தியசீலன் தலைமை திருச்சடங்கில் நேற்று... Read more »

மட்டக்களப்பில் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கி... Read more »

மட்டு.மண்முனை வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் . தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அரச அலுவலக கடமையில் ஈடுபடும்... Read more »

கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »

ஒரே படத்தில் இணையும் விஜய் – அஜித்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான  வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்தியளவில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மங்காத்தா திரைப்படம்... Read more »

விக்ரம் படம் புதிய சாதனை!

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் கடந்த... Read more »

‘அவன் இல்லை…’ எஸ்.பி.பி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத இளையராஜா

விஜய் டிவி வெளியிட்டுள்ள எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ  ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த், வைரமுத்து... Read more »

எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. Read more »