ஒட்டுசுட்டாள் உதவி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் 7 கிராமங்களிற்கு பார ஊர்திகள் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமூடாக எரிபொருள் வழங்கல் ஆரம்பம்.

ஒட்டுசுட்டாள் உதவி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் 7 கிராமங்களிற்கு பார ஊர்திகள் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமூடாக எரிபொருள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டதின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எல்லைக் கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட 7... Read more »

சட்டவிரோத மணல் மண் ஏற்றிச்சென்ற கன்ரர் ரக வாகனம் இரண்டு பயணிகள் பேரூந்தை மோதித்தள்ளி தப்பித்துள்ளது

சட்ட விரோத மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற  கன்ரர் ரக  வாகனம் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து போன்றவற்றை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில்... Read more »

கறுப்பு ஜீலை நினைவுகூரும் வகையில் யாழில் நினைவேந்தல்!

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று மேற்கொள்ளப்பட்டது. வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில்  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன்,... Read more »

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டே புதிய ஜனாதிபதி தனது கடமையை ஆரம்பித்துள்ளார் – நளின் பண்டார.

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மிகவும் மோசமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டே புதிய ஜனாதிபதி தனது கடமையை ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உண்மையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில்... Read more »

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் முன்னெடுப்பு!

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. “கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடலில்... Read more »

வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவிகோருவது – சட்டத்தரணி உபுல்குமர பெரும.

வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவி கோருவது என்று சட்டத்தரணி உபுல்குமர பெரும தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று நாடு மிகவும் மோசமான அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டை முன்கொண்டு... Read more »

நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை! சுமந்திரன் எம் பி.

நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://fb.watch/erRju1yfDe/ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன... Read more »

இ போ ச கோண்டாவில் சாலையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்பநிலை!

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது யாழ்  மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார்  பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டோவில் டிப்போவில் டீசல் எரிபொருள்கிரமமாக ... Read more »

யாழ் பல்கலையில் கறுப்பு ஜீலை நிகழ்வு.அரைக்கம்பத்தில் கறுப்பு கொடி!பல்கலைக்குள் பொலிஸ்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.... Read more »

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் நாளைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதுடன் யாழ் சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய யாழ் சாலை ஊழியர்கள் கூட்டாக... Read more »