யாழ்.நகரிலிருந்து 8.5 கிலோ கஞ்சாவை கொழும்புக்கு கடத்த முயற்சி! நயினாதீவை சேர்ந்தவர் கைது… |

கொழும்பிற்க்கு கடத்துவதற்காக நயினாதீவிலிருந்து கொண்டு வந்த 8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ்.நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர்  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான போலீஸ் பரிசோதகர் நிகால்  பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில்... Read more »

மடு வலயக்கல்வி பணிப்பாளர் மாகாண கல்வி அமைச்சுக்கு இடமாற்றம்!

மடு வலயக் கல்விப்பணிப்பாளராக பணியாற்றிய எஸ்.முகுந்தன் வடமாண கல்வி அமைச்சுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றிய திருமதி வலன்ரின் மடு வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். குறித்த இடமாற்றங்கள் அவர்களின் சேவைக்காக மூப்பினை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது. Read more »

போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த இரு பெண்கள் கைது! யாழில் சம்பவம்.

யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த... Read more »

சீன துாதுவரின் ருவிட்டர் பதிவை நீக்ககோரும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இலங்கைக்கான சீன துாதுவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவினை நீக்கவேண்டும். என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்தனர்.... Read more »

தொடரும் சீரற்ற காலநிலை..! அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தலைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன் படி அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் மட்டக்களப்பு –... Read more »

தந்தை பறித்த தேங்காய் தலையில் வீழ்ந்து உயிரிழந்த ஒரே மகன்

தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்து மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுள காவல்துறையினர் தெரிவித்தனர். மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நமக்குள மியானகந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம்.சமீரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை. அண்மையில் (29ஆம் திகதி)... Read more »

கிளிநொச்சியில் வழிப்பறி, யாழ்ப்பாணத்தில் விற்பனை, இருவர் கைது!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க சங்கலி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரின் சமர்த்தியத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்றிருந்த இருவர் நகை ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். எனினும்... Read more »

ஒரு மாத குழந்தையை கைவிட்டு சென்ற தாய். பொலீஸ் வலை வீச்சு…!

சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் பச்சிளம் சிசுவை கைவிட்டுச் சென்ற நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் அருகில் உள்ள வாகன திருத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்து... Read more »

ரணிலின் வரவு செலவு திட்டத்தை கண்டு அச்சம்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த... Read more »

வடக்கு விசேட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்.

வடமாகாணத்தில் பிரதேச சபைகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றிய சுமார் 40 நிர்வாக சேவை சிறப்புத்தர உத்தியோகத்தர்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேனவினால் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்தில் பிரதேசசபைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் சமூக சேவை திணைக்களம் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில்... Read more »