இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66... Read more »
வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக துகர்வோர் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்க விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக... Read more »
இலங்கையில் இணைய சுதந்திரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப் பகுதி தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயக கண்காணிப்பு சுதந்திர அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பின்வரும்... Read more »
மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 784 கர்ப்பிணிகளும், 576 ஐந்து வயதிக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான மாவட்ட மட்ட கலந்துரையாடல் மாவட்ட... Read more »
மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற அம்புலன்ஸ் வண்டியின் ரயர் வெடித்து வீதியில் நின்றதை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் அதில் பொறுப்பாக சென்ற வைத்தியரும் தகாத வார்த்தைகாளால்... Read more »
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும்... Read more »
கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நோர்காணல் ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி திருத்தங்கள்,... Read more »
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே... Read more »
1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை... Read more »