மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே பாடசாலையிலிருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட கடற்தொழிலாளர்... Read more »
கணவனின் நண்பரான திருமணம் ஆகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பிளேட்டினால் தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »
முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார். சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக பாடசாலை பேருந்து வண்டியொன்று இன்று(06) தெரணியகல சிறி... Read more »
தொடருந்து பாதை கட்டமைப்பை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர்... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(06) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்றைய தினம் மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில்... Read more »
விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காண்பது மிகவும் அவசியமானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதிகளவில் ஆலயங்களிலேயே திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பளை பிரதேசத்தில் கடந்த தினங்களில் கச்சார்... Read more »
பெண்களிற்கான சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமானது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின்... Read more »
இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கமைய சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு... Read more »
மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்பட்ட , பாடசாலை மாணவன் உட்பட நான்கு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவன் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் போதைப்பொருள்... Read more »