வெளிநாடு செல்ல முடியாத சோகத்தில் உயிரை மாய்த்த இளைஞன் – சோகத்தில் குடும்பம்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளமை அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக... Read more »

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக பிரதீபன் நியமிப்பு

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி... Read more »

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது….!

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் 18 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். என்றும் காங்கேசந்துறை... Read more »

புதிய வரி கொள்கைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது. அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டதாக... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படுகேணி பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய... Read more »

நாகர்கோவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட  நாகர்கோவில் கோவில் பிரதேசத்திலுள்ள யுத்த காலத்தில்  விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்க்கும்  முன்னரங்காக இருந்த தடுப்பு அணை பகுதியில்   களப்புக்குந அருகில் பழைய மோட்டார் குண்டுகள் இருப்பது பருத்தித்துறை பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை... Read more »

வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் மருதங்கேணியில் கூட்டுறவு நகர் திறந்து வைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் சிறிய கூட்டுறவு நகர் கடை இன்று காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் தங்கவேல் தங்கரூபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம,சிறப்பு, கௌரவ விருந்தினர்கள், மற்றும் பணிப்பாளர்கள், கூட்டுறவாளர்கள்... Read more »

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில்... Read more »

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி... Read more »

கல்வி கூட்டுறவுச்சங்கத்தின் பணிப்பாளர் சபையை உடனடியாக கூட்டுமாறும், பணிப்பாளர் சபைக்குரிய தேர்தலை உடனடியாக​ நடாத்துமாறும் போராட்டம்

கல்வி கூட்டுறவுச்சங்கத்தின் பணிப்பாளர் சபையை உடனடியாக கூட்டுமாறும், பணிப்பாளர் சபைக்குரிய தேர்தலை உடனடியாக​ நடாத்துமாறும் கோரி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் கிளிநொச்சியில் உள்ள வடமாகாண​ கல்வி கூட்டுறவுச் சங்கங்க காரியாலயம்​ முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்... Read more »