இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமற் காத்த மாவை. சோ.சேனாதிராஜா அவர்களை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற... Read more »
ஆனி 5ம் திகதி உரும்பிராய் சிவகுமாரனின் 51 வது நினைவு தினம். தனது 24வது வயதில் சிவகுமாரன் மரணமடைந்தான். அவன் உயிரோடு இருந்திருந்தால் தற்போது 75 வயதாகி இருக்கும். ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தா அவன் தான். சயனட் அருந்தி முதன்முதலில் மரணமான போராளியும் அவன்தான். சிவகுமாரனை... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புறச் சிதைப்பையும், அகச்சிதைப்பையும் சமாந்தரமாக மேற்கொள்கின்றது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்... Read more »
நினைவேந்தல்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு. முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 16... Read more »
வவுனியா வடக்கு கனகராயன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்- பத்மாவதி நினைவாக அவர்களின் குடும்பத்தினரின் ரூபா 1950000/- பெறுமதியில் வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டு இன்று மதியம் சுப நேரத்தில் சந்நிதியான்... Read more »
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம்... Read more »
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 நேற்று இறையடி சேர்ந்தார். கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்று கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று வெள்ளிக்கிழமை... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் 01.05.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர்தினப் பொதுக்கூட்டத்தில்... Read more »
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. நாளை காலை... Read more »
யாழ் வடமராட்சி 24 வயது லக்சன் பிரான்ஸ் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த 26.04.2025 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. குறித்த மரணத்திற்கான காரணங்கள் வெளியாகவில்லை. இவரின் கோரமான தற்கொலை மரணம், பிரான்ஸ் பரிஸ் வாழ்... Read more »