தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெட்டுக்குநாறி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு.. ! மணிவண்ணன்.

தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெட்டுக்குநாறி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டதும் மலை உச்சியில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம் புதருக்குள்... Read more »

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விவகாரம் இலங்கை இந்துசமய தொண்டர்சபை கண்டனம்… !

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர்  சபை வன்மையாக கண்டித்துள்ளது. உடனடியாக இச் செயலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிவலிங்கமும் சிலைகளும் மீள... Read more »

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 313.52 ரூபா மற்றும் 336.09 ரூபாவாக மாறாமல் உள்ளது. கொமர்ஷல்... Read more »

அகில இலங்கை ரீதியில் யாழ். ஊடக கற்கைகள் துறை முதலிடம்

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை... Read more »

ஆதிலிங்கேஷ்வரர் ஆலய விவகாரம் – யாழில் வெடித்தது போராட்டம்

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை உருத்திரசேனை மற்றும் சிவசேனை அமைப்பினரால் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அண்மையில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. உருத்திரசேனை அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம் திறப்பு விழா யாழ்... Read more »

மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம்

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே... Read more »

சாவேச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்!

சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டச் வீதி ஐங்கரன் மண்டபத்திற்கு பின்பாக உள்ள கண்டுவில் குளத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை 8.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தூக்கில் சடலாமாக கண்டுபிடிக்கப்பட்டவர் சாவகச்சேரியைச் சேர்ந்த கு.மயூரன் வயது23 என... Read more »

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வு

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு , இலங்கையின் மூன்று பிரதான நகரங்களில் நடாத்தப்படவுள்ளது. இந் நிகழ்வானது Francophonie 2023 இனை கொண்டாடும்... Read more »

யாழில் முதன் முறையாக 5 வயதுச் சினுவனுக்கு ஈழத்து ஞானக் குழந்தை விருது

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. “ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சன் அவர்களின் புதல்வன் அருணன் இன்றைய தினம் ருத்ர... Read more »

தூக்கிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு – அச்சுவேலியில் சம்பவம்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்னால் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் காதல் தோல்வியால் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார்... Read more »