புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அதிகாரசபை!

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஒளிபரப்பு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று(10.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஒளிபரப்பு ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை சமர்பிப்பதற்கான... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் முழு நீள திரைப்படம் வெளியீட்டு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (10)முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்திரை சண்முகத்தின் இயக்கத்தில் ஜெர்மனி உதவும் இதயங்கள் நிறுவன இயக்குனர் சிறிரஞ்சன் தயாரிப்பில் சுடர், கரன், சரண், ரிது, சிறிரஞ்சன், மணிவண்ணன், மற்றும் பலரின் நடிப்பில் “தலை மகன்”தலைப்பில் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.... Read more »

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்று மிகவும் பக்தி பூரவமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று விநயாக பெருமான் உள்... Read more »

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் அடாவடி – அச்சுவேலி போதகர் உட்பட அறுவர் விளக்கமறியலில்!

உதயன் பத்திரிகைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கிறிஸ்த மத பிரிவை சேர்ந்த 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சுவேலியில் நெசவாலை . கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அசெம்பிளி ஒஃப் ஜீவவார்த்தை என கிறிஸ்தவ மத பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் உரத்த சத்தமிட்டு வழிபாடு... Read more »

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு-ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் (10.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.... Read more »

போதைப்பொருள் விவகாரம்! கைதான யாழ். பல்கலை மாணவர்கள் சிலர் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம்,... Read more »

மன்னார் கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி கடலில் வீழ்ந்து மாயம்!!

தலைமன்னார் கடலில் இந்திய படகுகளை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி கடலில் விழுந்து காணாமல் போயுள்ள சம்பவம் சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படை குழுவொன்று சம்பவதினமான சனிக்கிழமை... Read more »

மன்னாரில் குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: ஒருவர் கொலை

மன்னார் – சாந்திபுரம் பகுதியில், நேற்று இரவு, நபர் ஒருவர், குழு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில், எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,... Read more »

பொலிசார் தாக்கியதாக குற்றச்சாட்டு குற்றச்சாட்டை மறுக்கிறார் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி  பகுதியில் பொலீசார் வீடு ஒஉகுந்து தாக்கியதாகவும் இதனால் பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது  தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. நேற்று இரவு ஏழு முப்பது மணியளவில் மருதங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிற்க்கு திடீரன உட்புகுந்த பொலீசார்... Read more »

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு….!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா பளையில் இடம் பெற்றது. இதில் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரதம விருந்தினராக. கலந்து கொண்டார். பாரம்பரிய விளையாட்டுக்களாக யானைக்கு கண்வைத்தல், கிடுகு பின்னுதல் முட்டி, உடைத்தல்... Read more »