தமிழின அழிப்புக்கு உதவுகிறதா ஐ.எம். எப்..! – சிறிதரன் பகிரங்கம்

இந்த நாட்டிலே தமிழர் பகுதிகளை கபளீகரம் செய்து, தமிழர்களை இலங்கையிலே இல்லாமல் செய்வதில் இந்த நாடு மிக முக்கியமான பாத்திரத்தை கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்திற்கு உடந்தையாக இருக்கப்போகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று... Read more »

குரங்காட்டி அரசியல் ? – ஆய்வாளர் நிலாந்தன்

குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை.ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன.கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா? இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது.ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை... Read more »

கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக கடற்படையினர் யாழ் ஆயருக்கு அறிவித்துள்ளனர்!

புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம். இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.... Read more »

I.M.F யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு : மைத்திரிபால

சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதிவசதித் திட்டம் தொடர்பான யோசனையை நாடாளுமன்றில் அங்கீகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புளத்சிங்கள பகுதியில் நேற்று(25.04.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்... Read more »

பாடசாலை பைகள், காலணிகளின் விலையை குறைக்க தீர்மானம்!

உள்நாட்டு பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் உள்நாட்டு பாடசாலை பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றது. டொலரின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அதிகரித்த... Read more »

ஆலையடிவேம்பு கண்டக்குழி குளத்தை மண்கொட்டி நிரவி குளத்தை அபகரிக்க முயற்சியை தடுத்து நிறுத்திய பிரதேச செயலாளர்!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான... Read more »

கிழக்கு மாகாண ஆளுநராக தமிழர்! வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார். அத்துடன், மத்திய... Read more »

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு! யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80... Read more »

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது: அலி சப்ரி

பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது. எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீங்கள் இணங்குகிறீர்களா?’ என்ற கேள்விக்கு அவர்... Read more »

இலங்கையில் நான்கு புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் !

இலங்கையில் நேற்று மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இது 2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகும்இந்த... Read more »