வாகனங்கள், உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிப்பு!

வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை 18 வீதம் அதிகரிக்க உள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், வாகனங்களின் உதிரிபாகங்களுக்கு 15 வீதமாக இருந்த வற் 18 விதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more »

போராளிகளுக்கு நடந்தது என்ன! சிறீதரன் சீற்றம்

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமோ அரசாங்கமோ இதுவரை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்... Read more »

யாழில் பொலிஸ் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (10.01.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில்இ சம்பவம் தொடர்பாக இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடற்படை... Read more »

நாளைய தினமும் வேலைநிறுத்த போராட்டம்

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து நாளை (11) காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டடம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில்,... Read more »

IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த பிரதிநிதிகள் நாளை முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு... Read more »

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்தியர்களுக்கு ரூ.35,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்களுக்கும் குறித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (10) முதல் 48 மணிநேர  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU)... Read more »

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டார். “ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம்,... Read more »

`தமிழரசுக் கட்சிக்கு போட்டி இல்லாத தலைவர்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை சம்பந்தன், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று... Read more »

பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு: நால்வர் காயம்

மிஹிந்தலை கன்னட்டிய பிரதேசத்தில் இன்று (09) தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பஸ்சாரதியும்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில்  கற்குளம் கலத்தேவ... Read more »

அரசு ஊழியர்களுக்கு 5000 ரூபா இந்த மாதம் முதல் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவில் பாதி அதாவது 5000 ரூபா இம்மாதம் முதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்மொழிந்ததுடன் சம்பள... Read more »