துன்னாலை தெற்கில் வாள் வெட்டு, இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள இரு இளைஞர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதே இடத்தை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19... Read more »

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால்... Read more »

காதலர் தின பரிசாக திருட்டு நகையை மனைவிக்கு பரிசளித்த கணவன்

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்... Read more »

பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு..!

அம்பாந்தோட்டையில் கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் பஸ் ஒன்றின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார். இவர் பஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் நடத்துனரிடம் ... Read more »

யா/கேவில் அ.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா

யா/ கேவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்றைய தினம் (22) பாடசாலை அதிபர் தலைமையில் கால் கோள் விழா சிறப்பாக இடம்பெற்றது. முதலாம் வருடத்தில் இணைந்து கொண்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் அவர்களும் பொன்னாடை... Read more »

கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் கால்கோள் விழா

யா/கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 22.03.2024 புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடை பெற்றது. புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல்,மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. குறித்த நிகழ்வில்... Read more »

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று(22.02.2024) காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள்,விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு... Read more »

இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடித்த18 இந்திய மீனவர்கள் விடுதலை…

கடந்த 07ஆம் திகதியன்று எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக  08 ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்... Read more »

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்க யாழ் பல்கலை மாணவர்கள் தீர்மானம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால்... Read more »

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விமான நிலையத்தில் கைது..!

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று கைது  செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்... Read more »