ரம்பாவின் கணவரின் அதிரடி முடிவு

யாழில் நடைபெற்ற ஹரிகரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பகரமான சம்பவத்தையடுத்து கிடைக்கப்பெற்ற பணத்தை மீள கையளிக்க தீர்மானித்துள்ளதாக Northern Uni யின் ஸ்தாபகரும் நடிகை ரம்பாவின் கணவருமான பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த பணத்தைக்கொண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான... Read more »

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.   பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகளிற்கான திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக... Read more »

தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் – விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முறைப்பாடு

தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மனிதாபிமானத்துடன் 2018ம் ஆண்டு அழிவு பெற்று தந்தனர் என குறிப்பிட்ட விவசாயிகள், விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு திருப்திகரமான தீர்வில்லை என விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். தமது செய்கைக்கு... Read more »

⭕பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்கு கடன் திட்டமொன்று அறிமுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக... Read more »

உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்னிங் Boys வசம்

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர்... Read more »

யாழில் நேற்று மாலை புகையிரதத்துடன் வான் மோதி தந்தையும் 6 மாத குழந்தையும் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்... Read more »

வாட்ஸ்அப்பின் புதிய விதிகள் பற்றிய முக்கிய தகவல்கள்.

வாட்ஸ்அப்பின் புதிய விதிகள் பற்றிய முக்கிய தகவல்கள்… கீழ் உள்ள குறியீடுகளை கவனியுங்கள்..! 1. செய்தி அனுப்பப்பட்டது. 2.✓✓ = செய்தி அடைந்தது. 3. இரண்டு நீலம் ✓✓ = செய்தி வாசிக்கப்பட்டது. மூன்று நீலம் ✓✓✓ = செய்தியை அரசாங்கம் கவனத்தில் கொண்டது.... Read more »

வேலைவாய்ப்பு

நெல்லியடி வண்ணமயில் புடவை விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள அல்லது பழக விரும்பும் பெண் விற்பனை உதவியாளர்கள் தேவை. 0778052735 திறமைக்கேற்ப கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நேரில் வரவும். Read more »

*⭕வரலாற்றில் இன்று__________*

*⭕வரலாற்றில் இன்று__________* 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. 1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில்... Read more »

இன்றைய இராசி பலன் 15.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈 மாசி: 03. 🇮🇳  ꧂_* *_🌼 வியாழன்- கிழமை_ 🦜* *_📆 15- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »