இன்றைய இராசி பலன் 15.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌.  🌈 மாசி: 03. 🇮🇳  ꧂_*
*_🌼 வியாழன்- கிழமை_ 🦜*
*_📆 15- 02- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய முடிவுகள் எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படவும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் நிதானத்தை கையாளவும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் குழப்பம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️அஸ்வினி : கவனம் வேண்டும்.
⭐️பரணி : ஆலோசனையான நாள்.
⭐️கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂_*
பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும். முதுநிலை கல்வியில் விவேகம் வேண்டும். மறைவான சில தடைகளை பற்றிய புரிதல் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாக விஷயங்களில் நிதானம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.

⭐️கிருத்திகை : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐️ரோகிணி : மாற்றமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செல்வச் சேர்க்கைக்கான வாய்ப்பு உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிற்பத்துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
⭐️திருவாதிரை : வாய்ப்பு கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*
சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காரிய தடைகளை வெற்றி கொள்வீர்கள். பத்திரிக்கை துறையில் சாதகமான சூழல் ஏற்படும். புதுவிதமான அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை.

⭐️புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️ஆயில்யம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁_*
விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நேர்மைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : தாமதமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*
மாற்றமான சிந்தனைகளால் புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழப்பமான கனவுகளால் மனஅமைதி குறையும். மற்றவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️உத்திரம் : புதுமையான நாள்.
⭐️அஸ்தம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️சித்திரை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖_*
வெளியூர் வேலை வாய்ப்பு சாதகமாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். பரிவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
⭐️சுவாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
⭐️விசாகம் : புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂_*
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை விருத்திக்கான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மை அறிந்து முடிவெடுக்கவும். ஓவியத்துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அசதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️கேட்டை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹_*
அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வாகன பயணங்களால் மேன்மை உண்டாகும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில அனுபவங்களால் தெளிவு ஏற்படும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.

⭐️மூலம் : அலைச்சலான நாள்.
⭐️பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️உத்திராடம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴_*
நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் பிறக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️அவிட்டம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்துவந்த தாமதம் விலகும். வியாபாரப் பணிகளில் மாற்றம் ஏற்படும். திடீர் வரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.

⭐️அவிட்டம் : தெளிவு ஏற்படும்.
⭐️சதயம் : தாமதம் விலகும்.
⭐️பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*
நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஒப்பந்தங்களில் தாமதம் உண்டாகும். தானிய பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : தாமதம் உண்டாகும்.
⭐️ரேவதி : பொறுமை வேண்டும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews